2018-ம் ஆண்டில் 1,00,000 பனை விதைகள் நடுவதற்கு இலக்கு நிற்ணயிக்கப்பட்டு இது சம்மந்தமான பணிகள் துவங்கி நடைபெற்றுவருகின்றது.
23-09-2018 அன்று விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள அய்யனார் ஏரி மற்றும் பொன்னேரியில் விழுப்புரம் ரோட்ரி சங்கம் , வெங்கடாஜலபதி தொழில் நுட்ப கல்லூரி ரோட்ரக்ட் சங்கம் மற்றும் வனம் அற்க்கட்ட்ளை இணைந்து 25,000-ம் பனை விதைகள் நடவு செய்தது.