Thursday, October 8, 2020
Wednesday, October 7, 2020
Sunday, September 20, 2020
கொண்டங்கி கிராமத்தில் 10000 ஆயிரம் பனை விதை நடுதல் ...
10000 –ம் பனை விதைகள் நடுதல்
12-09-2020 –ல் விழுப்புரத்தை அடுத்த கொண்ட கிராமத்தில் உள்ள ஏரிக்கறையில் விழுப்புரம் ரோட்டரி சங்கமும் மற்றும் வனம் அறக்கட்டளை –யும் இணைந்து 10000 –ம் விதைகளை நடவு செய்தது.
இந்நிகழ்வில் கொண்டங்கி ஊரை சார்ந்த இளைஞர்களும் எங்களுடன் இனைந்து கொண்டனர்.